Tamil Gita

கடினமான சூழ்நிலைகளில் திறம்பட செயல்படுவதற்கான வாழ்க்கைச் சூத்திரங்கள்

பகவத் கீதை உண்மையுருவில்

வகுப்புகள்

மாறுபட்ட கோணத்தில் சிந்தியுங்கள்

உங்களை அறிந்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்

நான் யார்?

உண்மையில் நான் யார்? தன்னுணர்வு என்பது என்ன? உண்மையில் என் அடையாளம் என்ன? இப்பொழுது நான் செய்வதெல்லாம் சரிதானா? இறப்புக்குப் பின் எங்கு செல்வேன்? மரணத்திற்கு அப்பால் வாழ்வு உண்டா?

நானும் என் மகிழ்ச்சியும்

நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேனா? அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றேனா? ஏன் சந்தோஷம் நிலைத்திருப்பதில்லை? உண்மையான சந்தோஷம் என்பது என்ன?

நானும் இவ்வுலகும்

நான் இவ்வுலகைப் பற்றி என்ன நினைக்கின்றேன்? என் எண்ணங்கள், சுற்றுப்புற சூழ்நிலைகளாலேயே ஏற்படுகின்றனவா? இதுதான் உண்மையா? அல்லது இதில் ஒரு பகுதியை காணவில்லையா?

நானும், என் குடும்பமும்

என் மனதிற்கு மிகவும் பிடித்த என் குடும்ப உறுப்பினர்களின் அன்பு, குழந்தைகளின் பாசம்? பெற்றோரின் நேசம்?

நானும் என் வேலையும்

வேலைப்பளுவையும், குடும்பத்தையும் சரிசமமாக நடத்துவது எப்படி? நல்ல வாய்ப்புகளும், அதிக பணவரவும் வேண்டும். ஆனால் போட்டியும் மன அழுத்தமும் வேண்டாம். வேலைக்கான சூத்திரங்கள் என்னென்ன?

Scroll to Top