பகவத்கீதையின் நித்யமான ஞானத்தை 18 நாட்களில் 18 அத்தியாயங்களாக தெளிவாகப் புரிந்து கொள்ளும் ஆன்மீகப் பயணத்தில் உங்களை வரவேற்கிறோம். குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக ஸ்ரீகிருஷ்ணர் அருளிய இந்த புனித நூல், வேதங்களில் உள்ள அனைத்து உன்னதமான உண்மைகளையும் சுருக்கமாகத் தருகிறது.
இந்த பாடம் பகவத்கீதையை அதிலுள்ள சொற்களோடு, அதன் உண்மை பொருளோடு, குருவரிசையின் வழியாக வழங்குகிறது. ஆத்மா, கர்மா, பக்தி, யோகா மற்றும் ஆனந்தமயமான வாழ்க்கை பற்றிய தெளிவுகளை இப்பாடத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம்.