(ஜய) ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய ப்ரபு நித்யானந்தஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கௌர பக்த வ்ருந்தா
தமிழில் பொருள்:
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போதும் அவருடைய சக்திகளை உடன்வைத்தே இருப்பார்:
இவர்கள் அனைவரும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை சூழ்ந்து இறைவனின் பரிபூரண ரூபத்தை பிரதிபலிக்கின்றனர்.
Please enter your details to access your account.