ஹே கிருஷ்ண கருணா சிந்தோ தீனபந்தோ ஜகத்பதே கோபேஷ கோபிகா காந்த ராதா காந்த நமோஸ்துதே
தமிழில் பொருள்:
ஓ என் அன்புள்ள கிருஷ்ணா! நீங்கள் கருணையின் பெருங்கடலாக இருப்பவர், தாழ்ந்த நிலைக்குள்ள உயிர்களின் நட்பானவர், இந்த பிரபஞ்சத்தின் ஆண்டவரும், கோபர்களின் தலைவனும், கோபிகைகளின் (மிக முக்கியமாக ராதாராணியின்) பிரியமானவரும். உமக்கு நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.