ஸ்தாபக ஆச்சார்யர் - தெய்வத்திரு அ.ச. பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா

ஹரே கிருஷ்ணா,

பகவத் கீதை உண்மையுருவில் 18 நாட்கள் வகுப்புகளில் நீங்கள் சிறப்பாக பங்கெடுத்து பயன் பெற்றமைக்கு மிகுந்த நன்றி. பலர் இந்த வகுப்புகளில் சிறப்பாக கற்று கொடுத்ததை பாராட்டி அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக " குரு தக்ஷிணை " செலுத்த விருப்பம் தெரிவித்தனர். சிலர் இந்த வகுப்புகளை நடத்தும் பல செலவுகளை சமாளிக்க உதவ விரும்பினர்.இவ்விரு நோக்கங்களுக்காக பணம் அனுப்ப விரும்புபவர்கள் கீழ்க்கண்ட பேங்க் அக்கௌண்டுக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்

நேரடி வங்கி பணமாற்றம்

Address ISKCON, 
Union Bank of India, Peelamedu branch
A/C no: 117610100066447
IFSC code: UBIN0811769

Google Pay

Download Qr Code