கீதையின் வழியில் வாழ்க்கை

விரைந்து முன்பதிவு செய்வீர் !
தேதி:  வாரம் இருநாட்கள் (செவ்வாய், வியாழன்
நேரம்: மாலை 7.30 - 8.30
பயிற்றுனர்: பக்தி வினோத ஸ்வாமி குழுவினர்

(யதார்த்த வாழ்க்கை பயிற்றுனர்)
கட்டணம்: இல்லை
கால அளவு ஒரு வருடம்

இந்த வகுப்புகளுக்கு தேவையான "பகவத் கீதை உண்மையுருவில்" புத்தகமும் பக்தி பயிற்சி உபகரணமும் வேண்டுபவர்கள் இந்த Link ஐ கிளிக் செய்து எங்களுக்கு விபரங்களை தெரிவிக்கவும்.
(புத்தகம் வாங்குவது உங்கள் விருப்பமே, கட்டாயம் இல்லை)

Order Book + Kit

நடந்து முடிந்த வகுப்புகள்