கடினமான சூழ்நிலைகளில் திறம்பட செயல்படுவதற்கான வாழ்க்கைச் சூத்திரங்கள்
18 அத்தியாயங்கள்-18 நாட்களில்!
தேதி: | ஜூலை 24 - 2023 முதல் (திங்கள்) |
---|---|
நேரம்: | மாலை 7.30 - 8.30 |
கட்டணம்: | இல்லை |
இந்த வகுப்புகளுக்குத் தேவையான "பகவத் கீதை உண்மையுருவில்" புத்தகமும் பக்தி பயிற்சி உபகரணமும் வேண்டுபவர்கள் இந்த Link ஐ கிளிக் செய்து எங்களுக்கு விபரங்களை தெரிவிக்கவும்.
(புத்தகம் வாங்குவது உங்கள் விருப்பமே, கட்டாயம் இல்லை)