வாராந்திர தொடர் வகுப்புகள்

பகவத் கீதையின் முக்கியமான 108 சுலோகங்களின் விளக்க உரை

(18 நாட்கள் பகவத்
கீதை வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கான சிறப்புத் தொடர்)

விரைந்து முன்பதிவு செய்வீர் !
தேதி:  பிரதி ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6.00 - 7.00
கட்டணம்: இல்லை

முடிந்த வகுப்புகளை மீண்டும் பார்க்க

இந்த வகுப்புகளுக்குத் தேவையான "பகவத் கீதை உண்மையுருவில்" புத்தகமும் பக்தி பயிற்சி உபகரணமும் வேண்டுபவர்கள் இந்த Link ஐ கிளிக் செய்து எங்களுக்கு விபரங்களை தெரிவிக்கவும்.
(புத்தகம் வாங்குவது உங்கள் விருப்பமே, கட்டாயம் இல்லை)

Order Book + Kit